விழி மடல் மூடி துயில்கின்ற

விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம்

உங்கள் வித்துடல் மீதும் வீரசபதம்
சத்தியம் காத்திட்ட உத்தமரே உங்கள் சாவுகள் சரித்திரம் ஆனதிங்கே

கத்திடும் கடல் அலை கண்ணீர் சொரிந்திடும்
கற்றும் ஓசையும் கனவை சுமந்திடும்
கத்திடும் கடல் அலை கண்ணீர் சொரிந்திடும்
கற்றும் ஓசையும் கனவை சுமந்திடும்
நித்தம் மலர்ந்திடும் மலர்களில் உன்முகம்… நினைவுகள் தோறும் நீங்கா ஒளியுடன்
நித்தம் மலர்ந்திடும் மலர்களில் உன்முகம்… நினைவுகள் தோறும் நீங்கா ஒளியுடன்
விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம்
உங்கள் வித்துடல் மீதும் வீரசபதம்
Music
ஊண் உயிர் எமக்காய் ஈய்ந்தவரே.. ஊர்களை காத்திட்ட உயிர் உறவே
ஊண் உயிர் எமக்காய் ஈய்ந்தவரே… ஊர்களை காத்திட்ட உயிர் உறவே நித்திலத்தில் நிலைதிடுவீர் நீலவான் திசை நின்று ஒளிர்ந்திடுவீர்
நித்திலத்தில் நிலைதிடுவீர் நீலவான் திசை நின்று ஒளிர்ந்திடுவீர்
விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம்
உங்கள் வித்துடல் மீதும் வீரசபதம்
Music
தேசத் தலைவனின் திடம் உரைத்தவரே தேடி பகைவனின் கூடழித்தவரே

பாசம் பற்றுதத்த பண்புடையாலரே… பாடி பாடி உம் பாதம் தொழுகின்றோம்
பாசம் பற்றுதத்த பண்புடையாலரே… பாடி பாடி உம் பாதம் தொழுகின்றோம்
விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம்
விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம்
சத்தியம் காத்திட்ட உத்தமரே உங்கள் சாவுகள் சரித்திரம் ஆனதிங்கே
சத்தியம் காத்திட்ட உத்தமரே உங்கள் சாவுகள் சரித்திரம் ஆனதிங்கே
விழி மடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதும் வீரசபதம்
உங்கள் வித்துடல் மீதும் வீரசபதம்
வித்துடல் மீதும் வீரசபதம்
உங்கள் வித்துடல் மீதும் வீரசபதம்
உங்கள் வித்துடல் மீதும் வீரசபதம்
உங்கள் வித்துடல் மீதும் வீரசபதம்
உங்கள் வித்துடல் மீதும் வீரசபதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *