கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!
கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!
கடலினில் சிங்கள படகினை உடைப்போம்
தரையினில் எதிரியின் பாசறை முடிப்போம்..
கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!
Music
அம்மாவும் அப்பாவும் எங்களுக்கு உண்டு
ஆனாலும் மண் மீது பெரும் பாசம் உண்டு
ஆறடி மண் கூட எமக்காக கேளோம்!
தமிழ் தாயின் துயர் தீர்க்க
மகிழ்வோடு சாவோம்!
கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!
Music
சாவினை தோள்மீது நாங்கள் சுமப்போம்
சாவுக்கும் அஞ்சாமல் சாவுக்குள் வாழ்வோம்
தமிழரின் சாவுகள் வரலாறு படைக்கும்
தமிழீழ தாய் அவள் விலங்குகள் உடைக்கும்
கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!
Music
ஊர் அதில் வெடி ஓசை வான் வரை கேக்கும்
உலகத்தின் திசை எங்கும் எம் செய்தி தாக்கும்
காற்றாக்கி எம்முடல்  நீர் ஆக்கி கரையும்
தமிழர் தம் உனர்வோடு எம் உயிர் கலக்கும்
கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!
கடலினில் சிங்கள படகினை உடைப்போம்
தரையினில் எதிரியின் பாசறை முடிப்போம்..
கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம் கலங்கிடும்  வெல்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *