பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது… பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுஆலமரம் வேர்களின்றி அலைகின்றதுஅந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றதுபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுஆலமரம் வேர்களின்றி அலைகின்றதுஅந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றதுஆற்றினிலே நீருமில்லைஆதரிப்பார் யாருமில்லைநேற்றிருந்த சொந்தமெல்லாம்நேரினிலே இன்று இல்லைஆற்றினிலே நீருமில்லைஆதரிப்பார் யாருமில்லைநேற்றிருந்த சொந்தமெல்லாம்நேரினிலே இன்று இல்லைபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுநாய் வளர்த்துப் பாலை வார்த்தால்வாளையாட்டிக் கொள்ளும்நம்பிப் பெற்ற பிள்ளைகளோநன்றியினைக் […]

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

ஆண் :- தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்..என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்என் தேசம் எங்கும் குண்டு வந்து […]

தீயினில் எரியாத தீபங்களே

காற்றும் ஒருகணம் வீச மறந்ததுகடலும் ஒருநொடி அமைதியாய் கிடந்ததுதேற்றுவார் இன்றி எம் தேசம் அழுததுதீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்ததுதீயினில் எரியாத தீபங்களே -எம்தேசத்தில் நிலையான வேதங்களேதீயினில் எரியாத தீபங்களே -எம்தேசத்தில் நிலையான வேதங்களேமண்ணினில் விதையான முத்துக்களே -நாம்மாதவம் செய்து பெற்ற சொத்துக்களேநெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலிநிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்தீயினில் எரியாத தீபங்களே -எம்தேசத்தில் நிலையான வேதங்களேMusicகடலினில் கடல்புறா பயணங்கள் போனதுசிறிலங்கா இராணுவம் பொறிவைக்க […]

ஆனந்தப் பூங்காற்று காதினிலே

ஆண்:-ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்துஆலோலம் ஆலோலம் பாடுதம்மா இன்றுஆனையிறவிலே ஏறிடும்போதிலேஆகா எம் கைகளில் ஆடுதம்மாஆகா எம் கைகளில் ஆடுதம்மாபெண்:-உப்புக்கடலே உப்பளக்காற்றேஉம்மைத் தழுவுகின்றோம்ஊருக்குப் போகின்ற வீதியில் ஏறிடஏனோ அழுகின்றோம்ஆண்:-ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்துஆலோலம் ஆலோலம் பாடுதம்மா பெண்:-வேரிழந்து ஊரிழந்து ஓடிவந்தவர் -நாங்கள்வீதியெங்கும் நாதியற்று வெந்து நொந்தவர்ஆண்:-போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் -எல்லைபடையாகிப் புலியோடு நின்றவர்பெண்:-எம் தலைவா எங்களுடன் நின்று எடுத்தாய் -மீண்டும்எங்கள் ஊரில் சென்றுவாழ தெம்பு […]

நீலக்கடலேறி வந்து மேனி

நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று -வான்மீதுநிலா பால்சொரியும் நேரம் வலையேற்றுஈழக்கடல்மீதில் எங்கும் இன்பநிலை ஆச்சு -அலைஏறிவந்து கொன்றபகை இன்று தொலைந்தாச்சு..ஆ …ஆ ….. ஆ வலையை வீசடா -கடல்அழகைப் பாரடா -கடல்புலிகள் தந்த வாழ்க்கையென்றுவாழ்த்துப் பாடடாநீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று -வான்மீதுநிலா பால்சொரியும் நேரம் வலையேற்றுMusicகாலை விடிகின்றவரையும் நீரில் மிதக்கின்றோம்காற்றுடனே போர்தொடுத்து ஊர் திரும்புகின்றோம்காலை விடிகின்றவரையும் நீரில் மிதக்கின்றோம்காற்றுடனே போர்தொடுத்து ஊர் திரும்புகின்றோம்நாங்கள் […]

பச்சை வயலே பனங் கடல்வெளியே

பச்சை வயலே பனங் கடல் வெளியே எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளேவன்னி அழகே மன்னாரின் நிலமேதமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையேமேகத்திரளே அலை மோதும் கடலேநாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமேநாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே பச்சை வயலே பனங் கடல் வெளியே எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே ஈழ நிலத்தினில் எத்தனை நாள்இன்னும் சாவு பரவிடுமோஉயிர் […]

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேட்கிதுஅலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேட்கிது   க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேட்கிது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது  […]

நிலமும் வானும் கடலும் நேற்று

நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது ….அந்த நிலவும் வானில் இரவு நேரம் அழுதது…நந்திக்கடல் மெளனமாக கரைந்தது … வாங்க கடல் கோபமாக இரைந்தது…நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது ….அந்த நிலவும் வானில் இரவு நேரம் அழுதது…நந்திக்கடல் மெளனமாக கரைந்தது … வாங்க கடல் கோபமாக இரைந்தது…Musicதாவி நடந்திட்ட போதிலும் மேனியில் ஆயிரம் சூரியன் பூத்தது

Loading

அம்மா அம்மா… எந்தன் ஆருயிரே…

அம்மா அம்மா…எந்தன் ஆருயிரே…கண்ணின் மணியே…தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…நானும் நீயும் என்றும் ஓருயிரே…இரு கண்ணின் மணியே… ஓ… ஓ… ஓ… ஓ…தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…ஆண் : பூவிழி ஓரம்…ஓர் துளி நீரும்…நீ வடித்தால் மனம் தாங்காது…ஆண் : பொன்முகம் கொஞ்சம்…வாடி நின்றாலும்…நான் துடிப்பேன் வலி தாளாது…ஆண் : பத்து […]