அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேட்கிது

க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது
கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர்
க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர்

Music

உப்புக் காற்றும் உங்க‌ள் பெய‌ர் உச்ச‌ரிக்கிதே
உள்ள‌ங்க‌ளில் சோக‌ கீத‌ம் அலை மோதுதே

உங்க‌ள‌து பேச்சும் மூச்சும் செந்த‌ன‌ல் தானே

அதில் உடைந்த‌து க‌ய‌வ‌ரின் க‌வ‌ச‌ம் தானே 
அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேட்கிது  
க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

Music

எங்க‌ள‌து க‌ட‌ல் ப‌ர‌ப்பில் எம‌ன் வ‌ருவானா
எங்க‌ள‌து ம‌க்க‌ள் உயிர் அவ‌ன் குடிப்பானா

எங்க‌ள‌து இந்த‌ நிலை அழிந்திட‌ தானே
எங்க‌ள‌து இந்த‌ நிலை அழிந்திட‌ தானே
எதிரி முன் எரிம‌லையாய் எழுந்த‌வ‌ர் தானே
அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேட்கிது  
க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

Music

அன்பை வைத்தீர் ம‌ண் மீது வேங்கைகேளே
அனைந்திடாத‌ ல‌ச்சிய‌த்தின் தீப‌ங்க‌ளே
அன்பை வைத்தீர் ம‌ண் மீது வேங்கைகேளே
அனைந்திடாத‌ ல‌ச்சிய‌த்தின் தீப‌ங்க‌ளே
அழிந்திடாத‌ எங்க‌ள் ம‌ண்ணின் ஓவிய‌ங்க‌ளே

அண்ண‌ன் பாதை அனி வ‌குத்த‌ காவிய‌ங்க‌ளே  
அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேட்கிது  
க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது
கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர்
க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர்
கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர்
க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் 
அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேட்கிது
க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *