வெள்ளி நிலா விளகேற்றும்

லாலி லாலி லா லா
லாலி லாலி லா லா
லாலி லாலி லா லா
லாலி லாலி லா லா
லாலி லாலி லா லா
லாலி லாலி லா லா
லாலி லாலி லா லா
லாலி லாலி லா லா
(music)

வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்..
கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்..
வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்..
கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்..
தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்..
மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்..
தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்..
மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்..
வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்..
கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்..

எங்கள் துயர் தெரியாது
என்னவென்று புரியாது
இங்கிருந்து பாடுகின்ற
எங்கள் குரல் கேட்காது

எங்கள் துயர் தெரியாது
என்னவென்று புரியாது
இங்கிருந்து பாடுகின்ற
எங்கள் குரல் கேட்காது…

தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்
மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்
தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்..
மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்..

வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்…
கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்..
Music
ஊருரங்கும் சாமத்திலே…
யாருமற்ற நேரத்திலே..
ஊருரங்கும் சாமத்திலே
யாருமற்ற நேரத்திலே..
காரிருட்டில் படகெடுத்து போவோம்
நேவி கண்டுவிட்டால்
கடலில் நாங்கள் சாவோம்

பேரும் இன்றி ஊரும் இன்றி
பெற்றவாளின் முத்தம் இன்றி
ஈரவுடல் கரையொதுங்கும் காலை
புலி இந்த நிலை மாற்றிடுவார் நாளை

(இருவர் குரல்)தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்.
மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்..
தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்..
மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்..
வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்..
கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்..

Music

பாயிரக்கி கரையினிலே…
பாதம் படும் வரையினிலே…

பாயிரக்கி கரையினிலே
பாதம் படும் வரையினிலே
பார்த்த விழி பூத்திருப்பால் மனைவி…
என்னை பார்த்த பின்பே
சோற்றை உன்பால் துணைவி..

வாயிருக்கி வயிரிருக்கு
வாழும் கடல் மீனவனின்
வாசலெங்கும் வேதனையின் கோடு..
நாளை வந்துவிடும் எங்கள் திரு நாடு..

(இருவர் குரல்)தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்..
மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்..
தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்
மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்..
வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்..
கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்

music

அப்பன் வலை வீசி வீசி அள்ளி வந்த செல்வமெல்லாம்…
அப்பன் வலை வீசி வீசி அள்ளி வந்த செல்வமெல்லாம்
அன்னியரின் காலில் சென்று விழுமோ…
புலி ஆளுகின்றா காலம் நாளை வருமோ…

தக்கதொரு தலைவன் உண்டு
தளபதிகள் வீரர் உண்டு
தங்கத்தமிழ் ஈழம் வரும் நாளை
தலை தாவிக்கடல் புலிகள் வெல்லும் வேலை

(இருவர் குரல்)தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்..
மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்..
தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும்
மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்..
வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்..
கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *