மூசுமலை பேசவில்லையோ

மூசுமலை மீதிலேறி பொய் வெடித்தவன் நீரில் முன்று கடல்கலங்களையும் மூழ்கடித்தவன் தேசம் எங்கும் அவன் பெயரை உச்சரித்திடும் எங்கள் இளங்கோ என்றே சொல்லி சொல்லி விழிசொரிந்திடும் ..
Music
மூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனல் எழுந்து வீசவில்லையோ..
மூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனல் எழுந்து வீசவில்லையோ
இளங்கோ அடி கண்டு கடல்கலன்களோ துண்டு துண்டு

வீசும் தென்றலும் சாட்சி விழந்த கலங்களும் சாட்சி…

சீரோடு நாம் வாழ்ந்த கரைனகரிலே வந்து களமிட்டு நீ அமர்ந்தாய் என்ன துணிவினிலே

கரியபுலி வெடி சுமந்தான் தன் மடியினிலே..கரியபுலி வெடி சுமந்தான் தன் மடியினிலே
பகை கையிலிருந்த கலங்கள் முன்றும் கடலின் அடியிலே

வெடி சுமந்து போகும் வேங்கை இடிமுழங்கிடும் போக விடைகொடுத்த பெரும் தலைவன் விழிகலங்கிடும்

அலைகள் கூட கரும்புலியின் நினைவில் உருகிடும்

அங்கே எரியும் தீயில் இளங்கோ உந்தன் முகம் தெரிஞ்சிடும்

வீசும் தென்றலும் சாட்சி விழ்ந்த கலங்களும் சாட்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *