தென்றல் தவழ்ந்து வரும்

தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..
தீண்டும் கடல் அலைகள் தன்னில் …
உந்தன் வருவு தன்னை எண்ணி
நாங்கள் உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..
தீண்டும் கடல் அலைகள் தன்னில் …
உந்தன் வருவு தன்னை எண்ணி
நாங்கள் உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..
தீண்டும் கடல் அலைகள் தன்னில் …
அழுத விழிகள் சிவந்துபோக
அலையை பார்த்திருந்தோம்
அழகு மேனி சுமந்து வந்தால்
அள்ளி அனைத்திருப்போம்
தங்கமேனி இங்கு தீயில் வெந்து போனதோ
அண்ணா தமிழர்களின் இதயங்களின் அம்பு பாய்ந்ததோ
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..
தீண்டும் கடல் அலைகள் தன்னில் …
Music
இங்கு வந்து நீயிருந்தால் இதயம் துல்லுமோ
எதிரிகெல்லாம் அந்த செய்தி வெளி போடுமே
படை நடத்தும் அழகில் நீயும் மன்னன் தானடா
படை நடத்தும் அழகில் நீயும் மன்னன் தானடா
தினம் படிப்பதற்கும் உந்தன் வாழ்வில் துன்பம்தனடா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..
தீண்டும் கடல் அலைகள் தன்னில் …
உந்தன் வருவு தன்னை எண்ணி
நாங்கள் உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..
தீண்டும் கடல் அலைகள் தன்னில் …
Music
தோளில் தூக்கி சென்றிருந்தால் பாரம் போய்விடும்
சுட்ட இடம் பார்த்திருந்தால் நெஞ்சம் ஆறிடும்
கனி தொடுக்கும் காலம் வரை காத்திருந்தோமே
கனி தொடுக்கும் காலம் வரை காத்திருந்தோமே
அந்த கனவுகளை கடலில் முழ்கி அழித்துவிட்டரே
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..
தீண்டும் கடல் அலைகள் தன்னில் …
உந்தன் வருவு தன்னை எண்ணி
நாங்கள் உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்..
தீண்டும் கடல் அலைகள் தன்னில் …
உந்தன் வருவு தன்னை எண்ணி
நாங்கள் உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
நாங்கள் உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *