விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்Musicவேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களேதமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளேஇளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளேதமிழனத்துக்காக […]

புதிய வரலாறு எழுதும் புலிவீரர் புகழை உலகெங்கும்

காந்தரூபன் வாழுகின்ற கடலிதுகொலின்ஸ் கால்பதித்து நடைபயின்ற நிலம் இதுநீந்தி வினோத் ஆடிநின்ற அலையிதுஜெயந்தன் சிதம்பரத்தின் உயிர்களுக்குவிலையேது விலையேதுMusicபுதிய வரலாறு எழுதும் புலிவீரர்புகழை உலகெங்கும் கூவுபுதிய வரலாறு எழுதும் புலிவீரர்புகழை உலகெங்கும் கூவு -அவர்உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கிஉரத்த குரலெடுத்து பாடு பாடு பாடுபுதிய வரலாறு எழுதும் புலிவீரர்புகழை உலகெங்கும் கூவுMusicஎதிரி வருவானா கரையைத் தொடுவானாஎன்று புயலாகி நின்றோம் எதிரி வருவானா கரையைத் தொடுவானாஎன்று […]

குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதே

குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதேகுயில்கள் பாடும் இராகம் யாவும் சோகமானதேஎரியும் தீயில் கரிய புலிகள் உருகிப் போனதேன்எமது தலைவன் விழியில் அருவி சொரியலானதேன்தங்கை நளாயினி போனாள் -எங்கள்தம்பிகள் வாமனும் இலக்மனும் போனார்மங்கையும் கூடவே போனாள் – இந்துமாகடல் மீதினில் தீயெனவானாள்.குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதேMusicகடலின்அரசன் சிதறும்வகையில் வெடிகள் சுமந்து போனீர்கரையில்இருந்த உறவுகலைய சிறகு விரித்துப் போனீர்படங்களாகி சுவர்கள் […]

கடலிடை றதீசும் அனலிடை ரவாசும்

கடலிடை றதீசும் அனலிடை ரவாசும்காற்றிடை கலந்தவர் தானோகண்வழிந்தோடிட எங்கள் ஜனார்த்தனன்காவியமானவன் தானோபொய்யாமொழியும் ரதனும் வரனும்போனார் மீண்டும் வரவில்லைமதனியும் விக்கியும் போயினர்சுபாசும் எம்மிடம் வரவில்லைMusicவிடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்சிறிதுநேரம் அமைதியாகி பொழுதும் கரைந்ததது -பின்னர்இடியினோடு பகைவன் ஏறும் கலங்கள் எரிந்தனவிடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்Musicஅழகுபூத்த எமது ஊரை அழிக்கநினைத்தவா -எம்மைஅகதியாக்கி தெருவினோரம் மழையில் நனைத்தவாஅழகுபூத்த எமது […]

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாதுவரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாதுதாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாதுஎங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாதுவாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாதுவாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாதுMusicநேற்று வரை இங்கு பூத்திருந்தீர் பெரும் நெருப்பென போகவா காத்திருந்தீர் போற்றியே பாடிட மொழிகளில்லைகரும்புலிகளின் நினைவுகள் அழிவதில்லைவாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாதுகாற்றுடன் காற்றெனப் போனீர்கள் அந்தக் கடலிலும் அலையென ஆனீர்கள் காற்றுடன் காற்றெனப் […]

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்Musicவெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்Musicவந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகைவாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகைவாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது […]

வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன்

வானுயர்ந்த காட்டிடையேநான் இருந்து பாடுகின்றேன்வயல் வெளிகள் மீது கேட்குமா-இதுவல்லை வெளி தாண்டிப் போகுமாவயல் வெளிகள் மீது கேட்குமாவல்லை வெளி தாண்டிப் போகுமாMusicநாளை ஒரு குண்டு தைத்துநெஞ்சில் துளை போடக் கூடும்ஆளைக் கொல்லும் நஞ்சைக் கூடஅள்ளித் தின்று சாகக் கூடும்எந்த நிலை வந்து சேருமோஎனக்கு எப்ப வந்து சாவு கூடுமோஎந்த நிலை வந்து சேருமோஎனக்கு எப்ப வந்து சாவு கூடுமோ?வானுயர்ந்த காட்டிடையேநான் இருந்து பாடுகின்றேன்வயல் […]

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!

ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.Musicசாவினைத் தோள்மீது தாங்கிய காவியசந்தன மேனிகளே!உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்ஆரை நினைத்தீரோ!நீங்கள் யாரை நினைத்தீரோ..!வாசலில் காற்றென வீசுங்கள்உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.சாவினைத் தோள்மீது தாங்கிய காவியசந்தன மேனிகளே!Musicவென்றிடவே கரும் வேங்கைகளாகியவீரக் கொழுந்துகளே!வென்றிடவே கரும் வேங்கைகளாகியவீரக் கொழுந்துகளே!எம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்என்ன நினைத்தீரோ!வாசலில் காற்றென […]

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை….நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல…நாடு திரும்ப முடியல…Musicமாங்கிளியும் மரங்கொத்தியும்கூடு திரும்பத் தடையில்லை….நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல…மாங்கிளியும் மரங்கொத்தியும்கூடு திரும்பத் தடையில்லை….நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல…நாடு திரும்ப முடியல…Musicசிங்களவன் படை வானில்நெருப்பை அள்ளிச் சொரியுதுஎங்களுயிர் தமிழீழம்சுடுகாடாய் எரியுதுசிங்களவன் படை வானில்நெருப்பை அள்ளிச் சொரியுதுஎங்களுயிர் தமிழீழம்சுடுகாடாய் எரியுதுதாய் கதற பிள்ளைகளின்நெஞ்சுகளைக் கிழிக்கிறான்காயாகும் […]

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னைஅழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்அடிக்கடி நினைவில் வரும்அடிக்கடி நினைவில் வரும்Musicஅன்று முற்றத்தில் அழித்து அழித்து நான்ஆனா எழுதிய மண்ணல்லவாஅன்று முற்றத்தில் அழித்து அழித்து நான்ஆனா எழுதிய மண்ணல்லவாஇன்று நான் பாடும் பாட்டும் என் தாய்மண் என்னுள்இசைக்கின்ற பண்ணல்லவாஇன்று நான் பாடும் பாட்டும் […]