நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍

இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா
தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்
உந்தன் தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம்
அழுவதன்றி உனக்கு வேறு மொழியுமில்லையாம் இன்னும்
அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம்
நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍
இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா
Music
அகதியாகியே தெருவினோரமாய் திரிவதேனடா
அடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா
அகதி யாகியே தெருவினோரமாய் திரிவதேனடா
அடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா
விதிகள் மாற்றி எழுதிடாமல் கிடப்பதேனடா
விதிகள் மாற்றி எழுதிடாமல் கிடப்பதேனடா
இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா
இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா
நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍
இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா
Music
அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா
அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா

இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா

இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா
இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா
நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍
இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா
Music
புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா
புலிகள் சேனையோடு எழுந்து
சென்றுமே தடைகள் மீறடா
புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா
புலிகள் சேனையோடு எழுந்து
சென்றுமே தடைகள் மீறடா
தலைவன் எங்கள் தலைவன் உண்டு
நிமிர்ந்து பாரடா
தலைவன் எங்கள் தலைவன் உண்டு
நிமிர்ந்து பாரடா
தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா
தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா
நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍
இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *