கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்
கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்  
பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு பாடலை எழுதிடும் இரவு

ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு
கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் 
Music
அருகினில் விரியும் ம‌ல‌ரினில் ப‌டியும் ப‌னியேன‌ உறையும்

இதைய‌ம் மாவீரர்க‌ள் துயிலும்  விடுத‌லை வ‌ய‌ல்க‌ள்
விரைவினில் அறியும் உதைய‌ம்
Music
பூவெல்லாம் உங்க‌ளுக்கான‌து இந்த‌ புல்வெளி உங்க‌ளுக்கான‌து

மேக‌மே உங்க‌ளுக்கான‌து  ம‌ழை முத்துக்க‌ள் உங்க‌ளுக்கான‌து
தேச‌மே உங்க‌ளுக்கான‌து எங்க‌ள் பூஜைக‌ள் உங்க‌ளுக்கான‌து
வாயிரின் துதிரும் வார்த்தைக‌ள் முழுதும் மா…வீர‌ர்க‌ளே  உங்க‌ளுக்கான‌து
மா..வீர‌ர்க‌ளே உங்களுக்கான‌து 
கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்

பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு பாடலை எழுதிடும் இரவு
ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு
Music
கார்த்திகை உங்க‌ளுக்கான‌து விடி காலைக‌ள் உங்க‌ளுக்கான‌து

போர்க் கள‌ம் உங்க‌ளுக்கான‌து  கோடி புன்னிய‌ம் உங்க‌ளுக்கான‌து
பூத்துக்க‌ள் உங்க‌ளுக்கான‌து எந்த‌ சாவிலும் உங்க‌ளுக்கான‌து
பார்த்திடும் க‌ட‌லும் ஆலைய‌ மணியும் மா…வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து
மா..வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து 
கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்

பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு
பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு
க‌ண்ணில் தெரியும் மான‌ம் முழுதும்  கைக‌லில் வ‌ந்து சேரும் மாவீர‌ர்க‌ள் உற‌ங்கும் கல்ல‌றை மீது விடுத‌லை ம‌ல‌ர்க‌ள் தூவும் விடுத‌லை ம‌ல‌ர்க‌ள் தூவும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *