பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுஆலமரம் வேர்களின்றி அலைகின்றதுஅந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றதுபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுஆலமரம் வேர்களின்றி அலைகின்றதுஅந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றதுஆற்றினிலே நீருமில்லைஆதரிப்பார் யாருமில்லைநேற்றிருந்த சொந்தமெல்லாம்நேரினிலே இன்று இல்லைஆற்றினிலே நீருமில்லைஆதரிப்பார் யாருமில்லைநேற்றிருந்த சொந்தமெல்லாம்நேரினிலே இன்று இல்லைபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுMusicநாய் வளர்த்துப் பாலை வார்த்தால்வாளையாட்டிக் கொள்ளும்நம்பிப் பெற்ற பிள்ளைகளோநன்றியினைக் கொல்லும்நாய் வளர்த்துப் […]
Eelam Song Lyrics (தாயகபாடல் வரிகள்)
Tamil eelam song, tamil eelam song lyrics,
பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே
பொங்கிடும் கடற்கரை ஒரத்திலேமழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலேபொங்கிடும் கடற்கரை ஒரத்திலேமழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலேமங்களம் தங்கிடும் நேரத்திலேஎம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலேஎம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலேMusicபாசத்தில் எங்களின் தாயானான்கவி பாடிடும் மாபெரும் பேரானான்பாசத்தில் எங்களின் தாயானான்கவி பாடிடும் மாபெரும் பேரானான்தேசத்தில் எங்கணும் நிலையானான்தேசத்தில் எங்கணும் நிலையானான்விலை தேடியே வந்திடும் தலையானான்பொங்கிடும் கடற்கரை ஒரத்திலேமழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலேMusicஇன்னல்கள் கண்டுமே […]
ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று
ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்ஆட்சி புரிந்தானே அன்று….Musicஆழக்கடலெங்கும் சோழமகராஜன்ஆட்சி புரிந்தானே அன்றுஆழக்கடலெங்கும் சோழமகராஜன்ஆட்சி புரிந்தானே அன்றுதமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்ஏறி நடக்கின்றான் இன்றுதமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்ஏறி நடக்கின்றான் இன்றுகாலை விடிந்தது என்று பாடுசங்ககாலம் திரும்பியது ஆடு காலை விடிந்தது என்று பாடுசங்ககாலம் திரும்பியது ஆடுஆழக்கடலெங்கும் சோழமகராஜன்ஆட்சி புரிந்தானே அன்றுMusicஎட்டு திசையாவும் கொட்டு பெருசோழன்ஏறி கடல் வென்றதுண்டுஅவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்வேங்கை கடல் வீரர் […]
விழியில் சொரியும் அருவிகள் -எமை
விட்டுப்பிரிந்தனர் குருவிகள்
விழியில் சொரியும் அருவிகள் -எமைவிட்டுப்பிரிந்தனர் குருவிகள்பகைவன் கப்பலை முடித்தனர் -திருமலையில் வெடியாய் வெடித்தனர்.பகைவன் கப்பலை முடித்தனர் -திருமலையில் வெடியாய் வெடித்தனர்.தம்பி கதிரவன் எங்கேதணிகை மாறனும் எங்கேமதுசாவும் எங்கேதங்கை சாந்தா நீ எங்கேதாயின் மடியினில் அங்கே -கடல்தாயின் மடியினில் அங்கேவிழியில் சொரியும் அருவிகள் ஆ…எமை விட்டுப்பிரிந்தனர் குருவிகள்Musicபாயும் கடற்புலியாகி வெடியுடன்ஏறி நடந்தவரே -உங்கள்ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காககொடுத்தவரேபாயும் கடற்புலியாகி வெடியுடன்ஏறி நடந்தவரே -உங்கள்ஆவியுடன் உடல் […]
விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்
விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்Musicவேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களேதமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளேஇளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளேதமிழனத்துக்காக […]
புதிய வரலாறு எழுதும் புலிவீரர் புகழை உலகெங்கும்
காந்தரூபன் வாழுகின்ற கடலிதுகொலின்ஸ் கால்பதித்து நடைபயின்ற நிலம் இதுநீந்தி வினோத் ஆடிநின்ற அலையிதுஜெயந்தன் சிதம்பரத்தின் உயிர்களுக்குவிலையேது விலையேதுMusicபுதிய வரலாறு எழுதும் புலிவீரர்புகழை உலகெங்கும் கூவுபுதிய வரலாறு எழுதும் புலிவீரர்புகழை உலகெங்கும் கூவு -அவர்உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கிஉரத்த குரலெடுத்து பாடு பாடு பாடுபுதிய வரலாறு எழுதும் புலிவீரர்புகழை உலகெங்கும் கூவுMusicஎதிரி வருவானா கரையைத் தொடுவானாஎன்று புயலாகி நின்றோம் எதிரி வருவானா கரையைத் தொடுவானாஎன்று […]
குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதே
குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதேகுயில்கள் பாடும் இராகம் யாவும் சோகமானதேஎரியும் தீயில் கரிய புலிகள் உருகிப் போனதேன்எமது தலைவன் விழியில் அருவி சொரியலானதேன்தங்கை நளாயினி போனாள் -எங்கள்தம்பிகள் வாமனும் இலக்மனும் போனார்மங்கையும் கூடவே போனாள் – இந்துமாகடல் மீதினில் தீயெனவானாள்.குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதேMusicகடலின்அரசன் சிதறும்வகையில் வெடிகள் சுமந்து போனீர்கரையில்இருந்த உறவுகலைய சிறகு விரித்துப் போனீர்படங்களாகி சுவர்கள் […]
கடலிடை றதீசும் அனலிடை ரவாசும்
கடலிடை றதீசும் அனலிடை ரவாசும்காற்றிடை கலந்தவர் தானோகண்வழிந்தோடிட எங்கள் ஜனார்த்தனன்காவியமானவன் தானோபொய்யாமொழியும் ரதனும் வரனும்போனார் மீண்டும் வரவில்லைமதனியும் விக்கியும் போயினர்சுபாசும் எம்மிடம் வரவில்லைMusicவிடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்சிறிதுநேரம் அமைதியாகி பொழுதும் கரைந்ததது -பின்னர்இடியினோடு பகைவன் ஏறும் கலங்கள் எரிந்தனவிடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்Musicஅழகுபூத்த எமது ஊரை அழிக்கநினைத்தவா -எம்மைஅகதியாக்கி தெருவினோரம் மழையில் நனைத்தவாஅழகுபூத்த எமது […]
வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது
வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாதுவரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாதுதாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாதுஎங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாதுவாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாதுவாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாதுMusicநேற்று வரை இங்கு பூத்திருந்தீர் பெரும் நெருப்பென போகவா காத்திருந்தீர் போற்றியே பாடிட மொழிகளில்லைகரும்புலிகளின் நினைவுகள் அழிவதில்லைவாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாதுகாற்றுடன் காற்றெனப் போனீர்கள் அந்தக் கடலிலும் அலையென ஆனீர்கள் காற்றுடன் காற்றெனப் […]
வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்Musicவெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்Musicவந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகைவாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகைவாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது […]