எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்
கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த
பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்
பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம் பாட்டன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்
முருகனுக்கே அவன் நிகரானவன்
எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்Music
வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்
வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்
வேல் எடுத்தே அவன் பகை முடித்தான்
தமிழ் பகை முடித்தான்
பழம் தமிழ் பகை முடித்தான்
துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்
துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்
துவக் எடுத்தே இவன் துவக்கி வைத்தான்
படை துவக்கி வைத்தான்
புலிப்படை துவக்கி வைத்தான் music
எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்Music
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
அடிமையின் அடிமைக்கும் அடிமைகளாக
வாழ்ந்தவர் வேதனை முடிக்க வந்தான்
நம் தமிழின எழுச்சியை முடுக்க வந்தான்
மேடையில் பேச ஏறியதில்லை
தேர்தல் சீற்றிலும் இறங்கியதில்லை
மேடையில் பேச ஏறியதில்லை
தேர்தல் சீற்றிலும் இறங்கியதில்லை
தாயை அதிகம் பார்த்தவன் இல்லை
தாயை அதிகம் பார்த்தவன் இல்லை
தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை
தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை
எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்
எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்
கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த
பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்
பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம் பாட்டன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்
முருகனுக்கே அவன் நிகரானவன்
எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்