கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறைக்கு

கண் மூடி தூங்கும் எந்தன் தோழா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா
கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறை திறந்து கொஞ்சம் வாடா கல்லறை திறந்து கொஞ்சம் வாடா
காலால நடந்து செல்வோம் தெருவில் தோலோடு இல்லை எந்தன் அருகில்
தோலோடு இல்லை எந்தன் அருகில் அறும்பு மீசை சிரிப்பை கான எந்தன் விழிகள் தேடுது விரும்பி நீயும் போட்ட குப்பி எந்தன் களுத்தில் ஆடுது கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறை திறந்து கொஞ்சம் வாடா கல்லறை திறந்து கொஞ்சம் வாடா

Music
காச்ச‌ல் வ‌ந்த‌ போதிலுமே ப‌க்க‌ம் இருப்பாய்

நான் க‌ள‌த்தில் நின்ற போதிலுமே ப‌க்க‌ம் இருப்பாய்
போர் வெடியின் ஓசையிலே பொழுது புல‌ந்திடும்
உந்த‌ன் புன்ன‌கைய‌ பாத்து தானே
க‌ண்க‌ள் விடியும் தோழா க‌ண்க‌ள் விடியும்
அறும்பு மீசை சிரிப்பை கான எந்தன் விழிகள் தேடுது
விரும்பி நீயும் போட்ட குப்பி எந்தன் களுத்தில் ஆடுது
Music
காய‌ ப‌ட்ட‌ வேளையிளும் நீ க‌த்த‌வில்லையே

உன் க‌ண்க‌ள் ம‌ட்டும் என்னை விட்டு அக‌ழ‌வில்லையே
காய‌ ப‌ட்ட‌ வேளையிளும் நீ க‌த்த‌ வில்லையே
உன் க‌ண்க‌ள் ம‌ட்டும் என்னை விட்டு அக‌ழ‌வில்லையே
உறுதியோடு சேர்ந்து உந்த‌ன் உயிரும் வ‌ழிந்தது
என்னை பிடித்து இருந்த‌ உந்தன் கையும் மேல்ல‌ ச‌ரிந்தது
தோழா மேல்ல‌ ச‌ரிந்த‌து
அறும்பு மீசை சிரிப்பை கான எந்தன் விழிகள்
தேடுது விரும்பி நீயும் போட்ட குப்பி எந்தன் களுத்தில் ஆடுது
Music
கல்லறையில் விதைக்கும் போது க‌ண்ணீர் ப‌ய‌ன‌ம்

உந்த‌ன் விடைபேறுத‌ல் க‌ண்ட‌ போது ப‌கையின் கோவ‌ம்
கல்லறையில் விதைக்கும் போது க‌ண்ணீர் ப‌ய‌ன‌ம்
உந்த‌ன் விடைபேறுத‌ல் க‌ண்ட‌ போது ப‌கையின் கோவ‌ம்
வ‌ல்ல‌ புலி என்று உன்னை கால‌ம் பொற்றும்
எந்த‌ன் வாழ் நாளும் உந்த‌ன் க‌ன‌வை சேந்தே ஏற்க்கும்
தோழா க‌ன‌வை ஏற்க்கும்
கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறை திறந்து கொஞ்சம் வாடா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *