Month: December 2022

புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது

புலியொரு காலமும் பணியாது….எந்த படைவந்த போதிலும் சலியாது… புலியொரு காலமும் பணியாது….எந்த படைவந்த போதிலும் சலியாது…புலியொரு காலமும் பணியாது….எந்த படைவந்த போதிலும் சலியாது…திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்அலையாதிடுமோ கிடையாது -எங்கள்நிலைமாறிடுமோ நடவாதுஎங்கள் நிலைமாறிடுமோ நடவாதுபுலியொரு காலமும் பணியாது….எந்த படைவந்த போதிலும் சலியாது…Musicஎல்லை தாண்டி வந்து உருவாகும் -பகைஎம்மை ஆளவென்று சதிபோடும்எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகைஎம்மை ஆளவென்று சதிபோடும்முள்ளை மலரென்று கதைபேசும் -சிலமந்திகள் கொடிதாவும்கொட்டிலுக்கு […]

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள்தமிழீழக் கோலங்கள்கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள்தமிழீழக் கோலங்கள்Musicஉண்ணாமல் உறங்காமல் உயிர்காக்கும் வீரர்கள்மண்ணோடு எருவாகி மண்மீட்கும் போராட்டம்உண்ணாமல் உறங்காமல் உயிர்காக்கும் வீரர்கள்மண்ணோடு எருவாகி மண்மீட்கும் போராட்டம்கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள்தமிழீழக் கோலங்கள்Musicகண்ணாண சுதந்திரத்தை விற்றுக்காட்டிக் கொடுப்போரேஎண்ணாதீர் அடிமைநிலை என்னாளும் நிலைக்காதுகண்ணாண சுதந்திரத்தை விற்றுக்காட்டிக் கொடுப்போரேஎண்ணாதீர் அடிமைநிலை என்னாளும் […]

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த
முருகனுக்கே

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்தமுருகனுக்கே அவன் நிகரானவன்கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்தபகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம் பாட்டன் அந்தமுருகனுக்கே அவன் நிகரானவன்முருகனுக்கே அவன் நிகரானவன் எங்கள் தலைவன் பிரபாகரன் அந்தமுருகனுக்கே அவன் நிகரானவன்Musicவேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்வேல் எடுத்தே அவன் பகை முடித்தான்தமிழ் பகை முடித்தான்பழம் தமிழ் […]

கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறைக்கு

கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறை திறந்து கொஞ்சம் வாடா கல்லறை திறந்து கொஞ்சம் வாடா கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறை திறந்து கொஞ்சம் வாடா கல்லறை திறந்து கொஞ்சம் வாடாகாலால நடந்து செல்வோம் தெருவில் தோலோடு இல்லை எந்தன் அருகில்தோலோடு இல்லை எந்தன் அருகில் அறும்பு மீசை சிரிப்பை கான எந்தன் விழிகள் தேடுது விரும்பி நீயும் […]

காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை

காலத்தால் அழியாத மாவீரர் கல்லறைகல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறைகாலத்தால் அழியாத மாவீரர் கல்லறைகல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறைதீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லைதேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லைதீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லைதேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லைகாலத்தால் அழியாத மாவீரர் கல்லறைகல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறைMusicகுண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்நின்று போர்களம் பார்த்தவன்உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்நஞ்சை உண்டு […]

தளராத துணிவோடு களமாடினாய்

தளராத துணிவோடு களமாடினாய்இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்அழகான திருமேனி தணலானதோ இந்திஅதிகாரம் உனக்கிங்கு எமனானதோ…இந்திஅதிகாரம் உனக்கிங்கு எமனானதோ…Musicதளராத துணிவோடு களமாடினாய்இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்அழகான திருமேனி தணலானதோ இந்திஅதிகாரம் உனக்கிங்கு எமனானதோநீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்ததுதமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்ததுநீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்ததுதமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்ததுதாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்தம்பி தானையிலே தளபதியாய் […]

இந்தமண் எங்களின் சொந்தமண்

இந்தமண் எங்களின் சொந்தமண்இந்தமண் எங்களின் சொந்தமண்இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்இந்தமண் எங்களின் சொந்த மண்இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்நீர்வளம் உண்டு நிலவளம் உண்டுநிம்மதி ஒன்றுதான் இல்லைஇந்தமண் எங்களின் சொந்தமண்Musicநிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்துநின்றது போதும் தமிழாஉன் கலைகள் அழிந்து கவலை மிகுந்துகண்டது போதும் தமிழாவரிப்புலிகள் எழுந்து புயலைக்கடந்துபோர்க்களம் ஆடுது தமிழாஇன்னும் உயிரை நினைந்து உடலைச்சுமந்துஓடவா போகிறாய் தமிழாஇந்தமண் எங்களின் சொந்தமண்இந்தமண் எங்களின் சொந்த […]

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுஆலமரம் வேர்களின்றி அலைகின்றதுஅந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றதுபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுஆலமரம் வேர்களின்றி அலைகின்றதுஅந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றதுஆற்றினிலே நீருமில்லைஆதரிப்பார் யாருமில்லைநேற்றிருந்த சொந்தமெல்லாம்நேரினிலே இன்று இல்லைஆற்றினிலே நீருமில்லைஆதரிப்பார் யாருமில்லைநேற்றிருந்த சொந்தமெல்லாம்நேரினிலே இன்று இல்லைபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றதுபூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றதுMusicநாய் வளர்த்துப் பாலை வார்த்தால்வாளையாட்டிக் கொள்ளும்நம்பிப் பெற்ற பிள்ளைகளோநன்றியினைக் கொல்லும்நாய் வளர்த்துப் […]

பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே

பொங்கிடும் கடற்கரை ஒரத்திலேமழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலேபொங்கிடும் கடற்கரை ஒரத்திலேமழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலேமங்களம் தங்கிடும் நேரத்திலேஎம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலேஎம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலேMusicபாசத்தில் எங்களின் தாயானான்கவி பாடிடும் மாபெரும் பேரானான்பாசத்தில் எங்களின் தாயானான்கவி பாடிடும் மாபெரும் பேரானான்தேசத்தில் எங்கணும் நிலையானான்தேசத்தில் எங்கணும் நிலையானான்விலை தேடியே வந்திடும் தலையானான்பொங்கிடும் கடற்கரை ஒரத்திலேமழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலேMusicஇன்னல்கள் கண்டுமே […]

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்ஆட்சி புரிந்தானே அன்று….Musicஆழக்கடலெங்கும் சோழமகராஜன்ஆட்சி புரிந்தானே அன்றுஆழக்கடலெங்கும் சோழமகராஜன்ஆட்சி புரிந்தானே அன்றுதமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்ஏறி நடக்கின்றான் இன்றுதமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்ஏறி நடக்கின்றான் இன்றுகாலை விடிந்தது என்று பாடுசங்ககாலம் திரும்பியது ஆடு காலை விடிந்தது என்று பாடுசங்ககாலம் திரும்பியது ஆடுஆழக்கடலெங்கும் சோழமகராஜன்ஆட்சி புரிந்தானே அன்றுMusicஎட்டு திசையாவும் கொட்டு பெருசோழன்ஏறி கடல் வென்றதுண்டுஅவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்வேங்கை கடல் வீரர் […]